எந்த ஒரு வல்லரசு நாடும் இந்தியாவுக்கு கட்டளையிட முடியாது: இம்ரான்கான்

எந்த ஒரு வல்லரசு நாடும் இந்தியாவுக்கு கட்டளையிட முடியாது: இம்ரான்கான்

எந்த ஒரு வல்லரசு நாடும் இந்தியாவுக்கு கட்டளையிட முடியாது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் புகழாரம் சூட்டியுள்ளார்

இந்தியர்கள் மிகவும் சுயமரியாதைக் கொண்டவர்கள் என்றும் எந்த ஒரு வல்லரசு நாடும் இந்தியாவுக்கு கட்டளையிட முடியாது என்றும் அவர்

இம்ரான்கானின் பிரதமர்ப் பதவி பாகிஸ்தானில் ஆட்டம் கண்டு கொண்டிருக்கும் நிலையில் அவர் இந்தியாவுக்கு ஆதரவாக பேசி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது