இஸ்லாம் மதத்திற்கு எதிரான கருத்துக்களை பதிவு செய்வதை தடை செய்ய வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பேஸ்புக் நிறுவனருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

பேஸ்புக் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஜூகர்பெர்க் அவர்களுக்கு இம்ரான்கான் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

இஸ்லாம் மதம் குறித்த பயம் மற்றும் வெறுப்பு உணர்வு சமீப காலமாக அதிகரித்து வருகிறது

எனவே இதுபோன்ற கருத்துக்களை பதிவு செய்வதற்கு பேஸ்புக் நிறுவனம் தடை விதிக்க வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *