ட்விட்டர் நிறுவனத்துக்கு பாகிஸ்தான் வெளியுறவுத் துறை கோரிக்கை

ட்விட்டர் நிறுவனத்துக்கு பாகிஸ்தான் வெளியுறவுத் துறை கோரிக்கை

இந்தியாவில் முடக்கப்பட்ட பாகிஸ்தான் தூதரகங்களின் ட்விட்டர் பக்கங்களை மீட்க வேண்டும் என ட்விட்டர் நிறுவனத்துக்கு பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் கோரிக்கை வைத்துள்ளது.

ஈரான்,துருக்கி, எகிப்து உள்ளிட்ட நாடுகளின் பாகிஸ்தான் தூதரக ட்விட்டர் பக்கங்கள் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளன.