ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி: 348 ரன்களை சேஸ் செய்து பாகிஸ்தான் வெற்றி!

பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது

இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்த 8 விக்கெட் இழப்பிற்கு 348 ரன்கள் எடுத்தது

349 என்ற இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 349 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் மற்றும் இமாம் உல் ஹக் ஆகிய இரண்டு வீரர்கள் அபாரமாக விளையாடி சதம் அடித்தார்