49 வயது அரசியல்வாதியை மணந்த 18 வயது பெண்: 4 மாதங்களில் விவாகரத்து நோட்டீஸ்

49 வயது அரசியல்வாதியை மணந்த 18 வயது பெண்: 4 மாதங்களில் விவாகரத்து நோட்டீஸ்

49 வயது அரசியல்வாதி ஒருவரை 18 வயது இளம்பெண் திருமணம் செய்த நிலையில் திருமணம் முடிந்த நான்கு மாதங்களில் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பாகிஸ்தானிஅ சேர்ந்த அரசியல்வாதி லியாகத் என்பவர் கடந்த பிப்ர்வரி சையதா டேனியா ஷா என்பவரை திருமணம் செய்தார்

இந்த நிலையில் சையதா டேனியா ஷா திருமணமான நான்கே மாதங்களில் தனது கணவரிடம் இருந்து தனக்கு விவாகரத்து வேண்டும் என்று விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார்

மிருகத்தை விட மிகக் கொடூரமாக படுக்கை அறையில் அவர் நடந்து கொள்வதாக குற்றஞ்சாட்டியுள்ளதாக கூறப்படுகிறது