ரஞ்சித்தின் மற்றொரு உதவியாளரும் இயக்குனரானார்!

பிரபல இயக்குனர் ரஞ்சித்திடம் உதவியாளராக இருந்த மாரிசெல்வராஜ், அதியன் ஆதிரை, பிராங்க்ளின் ஜேக்கப் ஆகியோர் பா ரஞ்சித் தயாரிப்பில் திரைப்படங்களை இயக்கி உள்ளார்கள் என்பது தெரிந்ததே

மாரி செல்வராஜ்: பரியேறும் பெருமாள்

அதியன் ஆதிரை: இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு

பிராங்க்ளின் ஜேக்கப் – ரைட்டர்

அந்தவகையில் தற்போது இன்னொரு உதவியாளர் தினகரன் சிவலிங்கம் என்பவரை இயக்குனராக உள்ளார் இந்த படத்தையும் தயாரிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்