இந்தியா என்ன சர்வாதிகார நாடா? ப சிதம்பரம் கேள்வி

இந்தியா என்ன சர்வாதிகார நாடா? ப சிதம்பரம் கேள்வி

ஒரே நாடு ஒரே தேர்வுமுறை, ஒரே நாடு ஒரே உணவு பழக்கம், ஒரே நாடு ஒரே தேர்தல் என்றால் இது என்ன சர்வாதிகார நாடா? என ப சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியாவின் சில்லரை பணவீக்கம் 7 சதவீதத்தை தாண்டி விட்டதால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை இந்தியாவுக்கு ஏற்படும் அபாயம் உள்ளது என்று நிதியமைச்சர் முன்னாள் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்