சிதம்பரம் குடும்பத்திற்கு மீண்டும் எம்பி பதவியா?

சிதம்பரம் குடும்பத்திற்கு மீண்டும் எம்பி பதவியா?

நடைபெற இருக்கும் ராஜ்யசபா தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒரு எம்பி பதவி ஒதுக்கப்பட்டு உள்ளது

இந்த எம்பி பதவியை காங்கிரஸ் வேட்பாளராக ப சிதம்பரம் அறிவிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது.

ப சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மக்களவை எம்பியாக உள்ளார் என்பது தெரிந்ததே.

சமீபத்தில்தான் சோனியா காந்தி ஒரு குடும்பத்திற்கு ஒரு பதவி தான் என்று அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது