பிகினி உடையில் ஓவியா: கடலில் குளிக்கும் புகைப்படங்கள் வைரல்

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான ஓவியா கடலில் குளிக்கும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் பல திரைப்பட வாய்ப்பு ஓவியாவுக்கு வந்த போதிலும் அவர் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தார்

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஓவியா இன்று திடீரென பிகினி உடையில் கடலில் குளிக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்

அந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் லைக்ஸ், கமெண்ட்ஸ்களை குவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது