கட்டிடத்தில் மோதிய 113 கிமீ வேகத்தில் வந்த கார்: ரூ.2 கோடி நஷ்டம்

கட்டிடத்தில் மோதிய 113 கிமீ வேகத்தில் வந்த கார்: ரூ.2 கோடி நஷ்டம்

113 கிலோ மீட்டர் வேகத்தில் வந்த கார் ஒன்று கட்டிடத்தின் மேல் மோதியதில் மொத்தம் 2 கோடி ரூபாய் நஷ்டம் என கணக்கிடப்பட்டுள்ளது

அமெரிக்காவில் மிக வேகமாக கட்டுக்கடங்காத வேகத்தில் வந்த நிலையில் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கட்டிடம் ஒன்றில் மோதியது.

இந்த கார் கட்டிடத்தில் மோதியதால் ஏற்பட்ட கட்டிட சேதம் மற்றும் கார் சேதம் கணக்கிடப்பட்ட நிலையில் ரூபாய் 2 கோடி மதிப்பில் சேதம் என கூறப்படுகிறது இந்த சம்பவத்தின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது