shadow

சூர்யா கஜோலுக்கு ஆஸ்கர் அகாடமி அழைப்பு

நடிகர் சூர்யா, பாலிவுட் நடிகை கஜோலுக்கு ஆஸ்கர் அகாடமி அழைப்பு விடுத்துள்ளது.

ஆஸ்கர் அகாடமி உறுப்பினர்களாக 397 பேருக்கு அழைப்பு விடுத்துள்ளது.

397 பேரில் நடிகர் சூர்யா மற்றும் பாலிவுட் நடிகை கஜோலின் பெயரும் இடம்பெற்றுள்ளது