ஒன்றரை கோடி தொண்டர்களின் ஆதரவு எனக்கு தான் உள்ளது: சுப்ரீம் கோர்ட்டில் ஓபிஎஸ்

ஒன்றரை கோடி தொண்டர்களின் ஆதரவு எனக்கு தான் உள்ளது: சுப்ரீம் கோர்ட்டில் ஓபிஎஸ்

அதிமுகவில் உள்ள ஒன்றரை கோடி தொண்டர்கள் ஆதரவு எனக்கு தான் உள்ளது என்றும் இப்பொழுது தேர்தல் வந்தாலும் நான் தான் வெற்றி பெற்றுபெறுவேன் என்று சுப்ரீம் கோர்ட்டில் ஓ பன்னீர்செல்வம் தரப்பு வாதம் செய்துள்ளது

அதிமுகவின் பொதுக்குழு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் ஓபிஎஸ் வழக்கறிஞர் என்று வாதம் செய்தார்

அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்கள் ஆதரவு எனக்கு தான் இருக்கிறது என்றும் தனி மனித சுய நலத்திற்காக இடைக்கால பொதுச் செயலாளர் என்ற பதவியை உருவாக்கி கட்சியை பலி கொடுக்கிறார்கள் என்றும் ஓபிஎஸ் தரப்பு வாதம் செய்துள்ளது.