ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுகவின் இரு அணிகள் போட்டி; இரட்டை இலை முடங்குமா?

ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுகவின் இரு அணிகள் போட்டி; இரட்டை இலை முடங்குமா?

ஈரோடு கிழக்கு தொகுதியில் எடப்பாடி பழனிச்சாமி அணியை போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது

போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் விருப்பம்னு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் ஓபிஎஸ் அணியும் போட்டியிடுவது உறுதி என அறிவிக்கப்பட்டுள்ளது இரு அணிகளும் போட்டியிட்டால் இரட்டை இலை சின்னம் முடங்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.