shadow

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தமிழகத்தில் சென்னையில் நடைபெற உள்ளன.

தமிழகம் முழுவதும் ஜூன் 10ம் தேதி முதல் 26ம் தேதி வரை மாவட்ட வாரியாக செஸ் போட்டிகளை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இதில் வெற்றி பெறும் மாணவர்கள் மாவட்ட வாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டு , 44வது செஸ் ஒலிம்பியாட்டை நேரில் பார்க்க வாய்ப்புக்கள் அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் போட்டிகளில் பங்கேற்க விரும்புபவர்கள் //prs.aicf.in/players – என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்