சென்னை மாவட்டம் அண்ணா சாலையில் செயல்பட்டு வரும் Cogent Cyber Solutions India Pvt Ltd என்ற தனியார் துறைக்கு சொந்தமான HR Dept (Human Resource) நேர்முக தேர்வுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Designation:  Sr. Accountant  Junior level

Qualification:: B.Com

Exp: 1-3 years

CTC : Upto 15K/PM.

 

Designation : Accts Manager or Sr. Accountant

Qualification: B.Com/M.Com

Exp:  12-15yrs

CTC : Upto 45 – 60K/PM

தேர்வு செய்யப்படும் முறை:  நேர்முகத் தேர்வு,  Service Tax, VAT, TDS (including filing timely returns). Reconciliation apart from maintaining accounts on Tally & other accounting / ERP Softwares, Co-ordinating with Auditors, Regular Banking works and MIS ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: hr@cogentcybersolutions.com என்ற மினஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்கவும்.

தொடர்புக்கு: Mr. Srinivasan,

HR Manager,

72990 22005

Leave a Reply