டெஸ்ட் தரவரிசையில் வெறும் 2:30 மணி நேரமே இருந்த இந்திய அணி

டெஸ்ட் தரவரிசையில் வெறும் 2:30 மணி நேரமே இருந்த இந்திய அணி

ஐசிசி இணையதளத்தில் நேற்று முன்தினம் அதாவது ஜனவரி 17ஆம் தேதி மதியம் டெஸ்ட் தரவரிசையில் இந்தியா 115 பள்ளிகளுடன் முதல் இடத்தில் முன்னேறியது

ஆனால் அடுத்த இரண்டரை மணி நேரத்தில் இந்தியாவை பின்னுக்கு தள்ளிவிட்டு ஆஸ்திரேலியா முதல் இடத்திற்கு வந்துவிட்டது

தொழில் நுட்பக் கோளாறு காரணமாக இந்தியா முதலிடத்தில் வந்ததாக பதிவு செய்யப்பட்டதாகவும் உண்மையில் 126 பள்ளிகளுடன் இருக்கும் ஆஸ்திரேலியா தான் முதலிடத்தில் உள்ளதாகவும் பின்னர் விளக்கம் அளிக்கப்பட்டது

இந்தியா 115 புள்ளிகள் உடன் இரண்டாம் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.