சென்னை கொரோனா பரவல் குறித்து மாநகராட்சி ஆணையர்

6 மண்டலங்களில் தான் அதிகம்

சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 65% பேர், 6 மண்டலங்களில் தான் உள்ளனர் என்றும், கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 6 மண்டலங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

3 மாதத்திற்கு மாநகராட்சி விதிமுறைகளை பின்பற்றாத வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கொரோனா தாக்கத்தை சென்னையில் வெகுவாக குறைத்து விடலாம் என நம்புகிறோம் என்றும் சென்னை மாநகராட்சி ஆணையர்

கோயம்பேடு வணிக வளாகத்தில் இன்று முதல் சில்லறை விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும், சமூக விலகலை கட்டாயம் கடைப்பிடிப்பதை மேலும் கடுமையாக்க முடிவு செய்திருப்பதாகவும் சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply