மாணவர்களுக்கு விண்வெளியிலிருந்து ஆன்லைன் வகுப்பு எடுத்த விண்வெளி வீரர்கள்!

சீனாவை சேர்ந்த விண்வெளி வீரர்கள் ஆன்லைன் வகுப்பை விண்வெளியில் இந்து மாணவர்களுக்கு எடுத்துள்ள தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது

விண்வெளி நிலையத்திலிருந்து ஆன்லைன் வகுப்பு எடுக்கும் சீன வீரர்களின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன

விண்வெளி மற்றும் விண்வெளி அறிவியல் பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த அணிவகுப்பு எடுக்கப்பட்டதாக சீன அரசு தெரிவித்துள்ளது.