ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஆதரவு: அதிமுக அதிரடி அறிவிப்பு

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஆதரவு: அதிமுக அதிரடி அறிவிப்பு

ஒரே நாடு ஒரே மொழி போல் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்த உள்ளது.

இது குறித்து இந்திய சட்ட ஆணையம் முன்னணி அரசியல் கட்சிகளுக்கு கடிதம் எழுதிய நிலையில் அந்த கடிதத்துக்கு அதிமுக சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது

அதில் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு அதிமுக ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளது இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.