இந்தியாவில் ஏற்கனவே மூன்று தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் 12 முதல் 18 வயதுக்கு மட்டுமே செலுத்த புதிய தடுப்பூசிக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
பெரியவர்களூக்கு கோவாக்சின், கோவிஷீல்டு உள்பட 3 தடுப்பூசிகள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே
இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு தடுப்பூசிக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது