ஒரு கிலோ தேயிலை விலை ஒரு லட்சம் ரூபாயா? அதிர்ச்சி தகவல்

ஒரு கிலோ தேயிலை ரூ.99,999க்கு ஏலம் போய் இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

அசாம் மாநில தலைநகர் கவுகாத்தியில் தரம் நிறைந்த தேயிலை ஏலம் சமீபத்தில் நடைபெற்றது

இந்த ஏலத்தில் தரம் மணம் குணம் நிறைந்த தேயிலையை விற்பனையாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு ஏலம் கேட்டனர்.

கடைசியில் ஒருவகை கிலோ தேயிலை ரூ.99,999 ரூபாய்க்கு ஏலம் போனது. தரம், மணம் குணம் நிறைந்த தேயிலை என்பதால் அதிக விலைக்கு விற்பனை ஆனதாக தேயிலை ஏல விற்பனையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளன்ர.