shadow

ஆறில் ஒரு நபர் ரோபோவுடன் உறவு கொள்ள விரும்புவதாக திடுக்கிடும் சர்வே

மேற்கத்திய நாடுகளில் தற்போது பெண்ணுடன் உறவு கொள்ள விரும்புவதை விட ரோபோட்டுடன் உறவு கொள்ளவே அதிகளவில் ஆண்கள் விரும்புவதாக சர்வே ஒன்று கூறுகின்றது.

ஜெர்மனியில் சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பில் ஐந்தில் ஒரு நபர் செக்ஸ் பொம்மையுடன் உறவு கொள்ள விரும்புவதாகவும், ஆறில் ஒருவர் செக்ஸ் பொம்மையை சின்சியராக காதலிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்கு பெரும்பாலானவர்கள் கூறும் காரணம், செக்ஸ் பொம்மையுடன் நாம் நினைத்தவாறு பல்வேறு முறைகளில் உறவு கொள்ளலாம், எந்தவித எதிர்ப்பும் இருக்காது என்பதே ஆகும்

 

Leave a Reply