தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: இந்திய அணி அறிவிப்பு

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் 18 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு

இந்திய அணிக்கு கேப்டனாக கே.எல்.ராகுல், துணை கேப்டனாக பும்ரா நியமனம்

விராட் கோலி, ஷிகர் தவான், ருதுராஜ் ஜெய்க்வாட், சூர்யகுமார், ஷ்ரேயஸ், வெங்கடேஷ், ரிஷப் பண்ட், இஷான் கிஷன், சஹால் ஆகியோர் தேர்வு

அஷ்வின், வாஷிங்டன் சுந்தர், புவனேஸ்வர் குமார், தீபக் சஹார், பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாகூர், முகமது சிராஜ் ஆகியோர் தேர்வு