shadow

இந்தியாவில் கடந்த சில நாட்களாக ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருவதை பார்த்து வருகிறோம்

அந்த வகையில் நேற்று மகாராஷ்ட்ரா மாநிலத்தில் இருவருக்கும் ராஜஸ்தான் மாநிலத்தில் இருவருக்கும் புதிதாக ஒமிக்ரான் வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது

இதனை அடுத்து நாடு முழுவதும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது