சவுதி அரேபியாவில் ஒரு ஒமைக்ரான் நோயாளி: அதிர்ச்சியில் பொதுமக்கள்!

தென் ஆப்பிரிக்கா உள்பட ஒருசில நாடுகளில் மிக வேகமாக பரவி வரும் வைரஸ் ஒமைக்ரான்

இந்த நிலையில் இந்த கொடிய வைரஸ் தற்போது சவுதி அரேபியா உள்ளே நுழைந்து விட்டது

தென் ஆப்பிரிக்காவிலிருந்து சவுதி அரேபியா வந்த ஒருவருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து அந்த நபர் தனிமைப்படுத்தப்பட்டு அவருக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் சவுதி அரேபிய அரசு தெரிவித்துள்ளது