ஆந்திரா, கர்நாடகாவை அடுத்து கேரளாவிலும் ஒமிக்ரான்

இந்தியாவில் கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்பட ஒரு சில மாநிலங்களில் ஒமிக்ரான்பரவி விட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இன்று கேரளாவிலும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று பரவியுள்ளது. எனவே கேரளாவில் இருந்து தமிழகம் வரும் நபர்களுக்கு முழுமையாக பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை முடிவு செய்து உள்ளது

ஏற்கனவே இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40க்கும் மேல் என்பது குறிப்பிடத்தக்கது.