எம்.பி இறந்துவிட்டதாக தவறுதலாக அறிவித்த முன்னாள் முதல்வர்

எம்.பி இறந்துவிட்டதாக தவறுதலாக அறிவித்த முன்னாள் முதல்வர்

காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த எம்பி ஒருவர் இறந்துவிட்டதாக காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் ஒருவர் தவறுதலாக அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த எம்பி அக்பர் லோன் என்பவர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இறந்து விட்டதாக முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்தார்

ஆனால் தவறுதலாக தெரிவித்ததாகவும் அவர் தற்போது நலமுடன் இருப்பதாகவும் தனது தவறுக்கு வருந்துவதாகவும் அவர் கூறியுள்ளார்