தென்னாப்பிரிக்காவில் இருந்து வந்த இரண்டு பேர்களுக்கு ஒமக்ரான் வைரஸ் பாதிப்பா?

தென்னாப்பிரிக்காவில் இருந்து பெங்களூரு வந்த 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி  செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் அவர்கள் புதிய உருமாறிய ஓமைக்ரான் கொரோனா வகையால் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பதைக் கண்டறிய ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.