பரபரப்பு அறிவிப்பு

இளநிலை முதுநிலை பட்டப்படிப்பு அனைத்தும் செமஸ்டர் தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக ஒடிசா மாநில அரசு அறிவித்துள்ளது இதனால் மாநில கல்லூரி மாணவர்கள் பெரும் பரபரப்பில் உள்ளனர்

ஏற்கனவே புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பது தெரிந்ததே

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழக இறுதியாண்டு கல்லூரி மாணவர்களின் செமஸ்டர் தேர்வுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அனைவரும் ஆல் பாஸ் என்றும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது

இந்த நிலையில் தற்போது அதே போல் ஒடிசா மாநிலம் அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது தமிழகத்தில் செமஸ்டர் தேர்வு குறித்த முடிவுகள் இன்னும் எடுக்கப்படவில்லை என்றாலும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply