பாஜக தலைவர்களை சந்திக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்

பாஜக தலைவர்களை சந்திக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்றுள்ளார்.

ஒற்றை தலைமை குறித்து பாஜக தலைவர்களை சந்திக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக பொதுக்குழு நேற்று பரபரப்பாக நடந்து முடிந்த நிலையில் அடுத்து என்ன நடக்க போகிறது என தெரியவில்லை.