டிரம்ப்-கிம் சந்திப்பு எங்கே? எப்போது? புதிய தகவல்

வடகொரியா மற்றும் தென்கொரியா நாடுகளுக்கு இடையிலான எல்லைப்பகுதியில் இரு தலைவர்களும் சந்தித்துப் பேச விருப்பம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
ஆனாலும் இந்த சந்திப்பு நடைபெறும் தேதி குறித்த தகவல்களை இன்னும் ரகசியமாக வைத்திருப்பதாகவும், இந்த தகவல் இரு தலைவர்களின் சந்திப்புக்கு பின்னரே வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் இந்த சந்திப்புக்கு முன்பே, வடகொரியா மற்றும் தென்கொரியா அதிபர்களின் சந்திப்பு நடைபெறும் என்று தென்கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன