வடஇந்தியாவில் கடும் பனி: 8 மணிநேரம் வரை ரெயில்கள் காலதாமதம்; பயணிகள் அவதி

வடஇந்தியாவில் கடும் பனி: 8 மணிநேரம் வரை ரெயில்கள் காலதாமதம்; பயணிகள் அவதி

வட இந்தியாவில் கடும் பணி காரணமாக ரயில்கள் தாமதமாக வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வட இந்தியாவிலிருந்து சென்னை உள்பட தென்னிந்திய நகரங்களுக்கு வரும் ரயில்கள் சுமார் ஒரு மணி நேரம் முதல் எட்டு மணி நேரம் வரை தாமதமாக வந்து கொண்டிருப்பதாகவும் இதற்கு வட இந்தியாவில் ஏற்பட்டுள்ள கடும் பணியை காரணம் என்றும் கூறப்படுகிறது.

அதேபோல் தென்னிந்தியாவிலிருந்து கிளம்பும் இணை ரயில்களும் தாமதமாக கிளம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.