வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் சம்பளம் பிடித்தம்: அதிரடி உத்தரவு

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் சம்பளம் பிடித்தம்: அதிரடி உத்தரவு

நியாய விலை கடை பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் சம்பளம் பிடித்தம் செய்ய உத்தரவு

*நியாயவிலைக் கடை பணியாளர் இன்று முதல் 3 நாட்களுக்கு வேலை நிறுத்தம் அறிவித்திருந்த நிலையில் எச்சரிக்கை

வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் பணியாளர்கள் நாள்தோறும் பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க சுற்றறிக்கை

*”No Work No Pay” என்ற அடிப்படையில் சம்பளம் பிடித்தம் செய்யவும் கூட்டுறவுத்துறை மண்டல பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை