நாளை முதல் வழக்கம்போல் திறக்கப்படும் பள்ளி, கல்லூரிகள்!

தமிழகத்தில் படிப்படியாக மழை குறையும் என்பதால் நாளை முதல் பள்ளி கல்லூரிகள் வழக்கம்போல் திறக்கப்படும் என கூறப்பட்டு வருகிறது

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு காரணமாக கடந்த மூன்று வாரங்களாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் படிப்படியாக மழை குறைந்து விட்டதால் இனி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்பு இல்லை