3வது நாளே குறைந்த கூட்டம்

வெறிச்சோடிய டாஸ்மாக் கடைகளால் அதிர்ச்சி

கடந்த சனிக்கிழமை மதுக்கடைகள் மீண்டும் திறந்த நிலையில் சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் மதுவிற்பனை ஜோராக நடந்தது.

ஆனால் புதுக்கோட்டை, தஞ்சை, வத்திறாயிருப்பு உள்பட ஒருசில இடங்களில் மதுப்பிரியர்களின் கூட்டம் இல்லாமல் மதுக்கடைகள் வெறிச்சோடி உள்ளன,

கையில் பணம் இல்லாததால் வட்டிக்கு பணம் வாங்கி மது வாங்கி குடித்த மதுப்பிரியர்கள் இன்று மது வாங்க பணம் இல்லததால் இன்று கூட்டம் இல்லை என்று கூறப்படுகிறது

ஆனால் கடந்த இரண்டு நாட்களில் மதுப்பிரியர்கள் மொத்தமாக மது வாங்கி வைத்து கொண்டதாகவும், அந்த மதுக்கள் காலியானவுடன் மீண்டும் வருவார்கள் என்றும் கூறப்படுகிறது

Leave a Reply