ஏழாம் வகுப்பு வரை ஆன்லைனில் வகுப்பு இல்லை:

அரசு அதிரடி அறிவிப்பு

பள்ளி கல்லூரிகள் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேல் திறக்கப்படாமல் இருந்த காரணத்தினால் பெரும்பாலான பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை மாணவர்களுக்கு நடத்தி வருகிறது

இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்த தடை விதித்தது

இந்த நிலையில் தற்போது மீண்டும் அதிரடியாக ஏழாம் வகுப்பு வரை அந்த தடை நீடிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஒன்று முதல் ஏழாம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புகள் இல்லை

எட்டாம் வகுப்புக்கு மேல் உள்ள மாணவர்களுக்கு மட்டுமே ஆன்லைன் வகுப்புகள் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது இதே முடிவை தமிழக அரசு எடுக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply