shadow

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மும்பையில் இந்தியாவிலேயே மிக அதிகமான கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருந்தது.

ஆனால் இன்று மும்பையில் கொரோனாவால் ஒருவர் கூட உயிர் இழப்பு இல்லை

மும்பையில் இன்று கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 259

மும்பையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 1945