shadow

இனி இன்ஸ்டாகிராமில் 18+ காணொளிக்கு நோ!; பெற்றோர்கள் ஆறுதல்

இன்ஸ்டாகிராமில் 18+ காணொளிகள் அதிகரித்து வருவதால் பிள்ளைகளைக் காப்பாற்றப் பெற்றோர்கள் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் Yoti என்ற தொழில்நுட்பம், பயனர்களின் வயதைக் கணக்கிட்டு அதற்கேற்றாற்போல் அவர்களுக்குத் தேவையான கண்டெண்ட்டுகளை காண்பிக்கத் திட்டமிட்டுள்ளது.

இதற்காகப் பயனர்கள் தங்களின் செல்ஃபி காணொளியைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இதனால் பெற்றோர்கள் ஆறுதலடைந்துள்ளனர்.