இனிமேல் கொரோனா டெஸ்ட்டுக்கு கட்டணம் இல்லை: அதிரடி அறிவிப்பு

அமெரிக்காவில் வரும் 19ந்தேதி முதல் இலவச கொரோனா பரிசோதனை: வெள்ளை மாளிகை அறிவிப்பு

அமெரிக்காவில் இனி கொரோனா டெஸ்டுக்கு கட்டணம் இல்லை என அந்நாட்டின் அதிபர் தெரிவித்துள்ளார்

அமெரிக்காவில் ஜனவரி 19-ஆம் தேதி முதல் இலவச பரிசோதனை என வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

அமெரிக்காவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

அமெரிக்காவில் மட்டும் 6 கோடி மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் இதுவரை 8 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.