இந்த ஆண்டு இறுதித்தேர்வு இல்லை: பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!

தமிழகத்தில் இந்த ஆண்டு 10,11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படவுள்ளது என்பது தெரிந்ததே

ஆனால் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இறுதி தேர்வு இல்லை என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

6 முதல் 9 வகுப்புகளுக்கு மே 5ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை இறுதித் தேர்வு நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது