shadow

தமிழை பயிற்று மொழியாகக் கொண்டு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு கட்டணத்தில் இருந்து விலக்கு. மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை இயக்குநர் சேதுராமவர்மா உத்தரவு

தமிழை பயிற்று மொழியாக கொண்டு தேர்வு எழுதும் அனைத்து #மாணவர்களுக்கும் தேர்வு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு என தேர்வுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளதால் மாணவர்கள் மகிழ்ச்சி

+2 மாணவர்களுக்கான தேர்வுக்கட்டணத்தை வரும் 20-ம் தேதிக்குள் ஆன்லைனில் செலுத்த பள்ளிகளுக்கு தேர்வுத்துறை உத்தரவு

தமிழை பயிற்று மொழியாகக் கொண்டு தேர்வு எழுதும் மாணவர்கள், DA மாணவர்கள், அரசுப்பள்ளிகளில் பயிலும் MBC,SC,ST மாணவர்களுக்கு தேர்வுக்கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு எனவும் அறிவிப்பு