நித்தியானந்தா வெளிநாடு தப்பித்தது எப்படி? ராமானுஜ ஜீயர் அதிர்ச்சி பேட்டி

நித்தியானந்தா வெளிநாடு தப்பித்தது எப்படி? ராமானுஜ ஜீயர் அதிர்ச்சி பேட்டி

பாலியல் வழக்கில் நித்தியானந்தா தேடப்பட்டு வந்த நிலையில் அவர் வெளிநாட்டுக்கு தப்பி சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது

இந்த நிலையில் நேபாளம் வழியாக வெளிநாடு தப்பி சென்றுவிட்டார் நித்தியானந்தா என்று ராமானுஜ ஜீயர் அதிர்ச்சி பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் மன்னார்குடி ராமானுஜ ஜீயர் இன்று பேட்டி அளித்தபோது, ‘
பாஸ்போர்ட் காலாவதியான நிலையில் நேபாளம் வழியாக வெளிநாடு நித்தியானந்தா சென்றார் என்று தெரிவித்துள்ளார். மேலும் நித்தியானந்தா மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் மத்திய அரசை கேட்டுக்கொண்டார்.

Leave a Reply