இன்று பட்ஜெட்: செயலி மூலம் உடனுக்குடன் அறிந்து கொள்ள ஏற்பாடு

2022-23 நிதியாண்டிற்கான மத்திய நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்படுகிறது

2வது முறையாக காகிதமில்லா நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

நிதிநிலை அறிக்கையின் அம்சங்களை ‘UnionBudget’ என்ற செயலி மூலம் அறிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் 4வது மத்திய பட்ஜெட் என்பதால் இந்த பட்ஜெட்டில் சேவை மற்றும் விவசாயத் துறைகளுக்கு பெரிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்ப்பு!