உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் நிர்மலா சீதாராமனுக்கு இடம்

உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் நிர்மலா சீதாராமனுக்கு இடம்

போர்ப்ஸ் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் உலகின் சக்தி வாய்ந்த பெண்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு இந்த பட்டியலில் 36 வது இடம் கிடைத்துள்ளது

ஏற்கனவே கடந்த 3 ஆண்டுகளாக இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள நிர்மலா சீதாராமன் தற்போது நான்காவது ஆண்டாக இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் இந்த பட்டியலில் சில இந்திய பெண்கள் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.