shadow

9 மாவட்டங்களில் இன்னும் சிலமணி நேரத்தில் மழை: வானிலை எச்சரிக்கை

வடகிழக்கு பருவமழை மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் புதுவை ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் இன்று 9 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த 9 மாவட்டங்களின் பெயர்கள் இதோ:

1. நீலகிரி

2. கோயமுத்தூர்

3. ஈரோடு

4. ராமநாதபுரம்

5. விருதுநகர்

6. தென்காசி

7. திருநெல்வேலி

8. தூத்துகுடி

9. தேனி

மழை, வானிலை, சென்னை