நடிகை நிக்கி கல்ராணி கர்ப்பமா? அவரே அளித்த விளக்கம்

நடிகை நிக்கி கல்ராணி கர்ப்பமா? அவரே அளித்த விளக்கம்

பிரபல நடிகை நிக்கி கல்ராணி கர்ப்பமாக இருப்பதாக ஒரு சில ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் இந்த செய்திக்கு நடிகை நிக்கி கல்ராணி தனது இன்ஸ்டாகிராமில் விளக்கம் அளித்துள்ளார்.

‘நான் கர்ப்பமாக இருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி முற்றிலும் பொய். நான் கர்ப்பமாக இருந்தால் முதலில் நான் தான் அந்த செய்தியை வெளியிடுவேன் என்று கூறியுள்ளார்.

இதனை அடுத்து நிக்கி கல்ராணி கர்ப்பமாக இருக்கிறார் என்ற செய்தி முற்றிலும் வதந்தி என்பது உறுதியாகியுள்ளது.

 

https://www.instagram.com/stories/nikkigalrani/2974262853997296944/