இறந்ததாக அறிவிக்கப்பட்ட பச்சிளங்குழந்தை திடீரென உயிர்த்தெழுந்ததால் பரபரப்பு!

இறந்ததாக அறிவிக்கப்பட்ட பச்சிளங்குழந்தை திடீரென உயிர்த்தெழுந்ததால் பரபரப்பு!

இறந்ததாக அறிவிக்கப்பட்ட பச்சிளம் குழந்தை திடீரென உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பெண் குழந்தை ஒன்று பிறந்தது அடுத்து அவரது குடும்பத்தினர் சந்தோஷம் அடைந்தனர்

ஆனால் திடீரென அந்த குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்ததால் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்

இதையடுத்து குழந்தையை ஈமச் சடங்கு செய்ய ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தபோது திடீரென குழந்தை அழுதது இதனால் அந்த குழந்தையின் பெற்றோர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்

இதுகுறித்து நடவடிக்கை எடுத்துள்ள மருத்துவமனை நிர்வாகிகள் மருத்துவமனையில் இரண்டு பேர்களை சஸ்பெண்ட் செய்துள்ளதாக கூறப்படுகிறது