புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி இல்லை: தமிழக அரசு அதிரடி!

தமிழகத்தில் உள்ள அனைத்து கடற்கரைகளிலும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி இல்லை என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரனோ வைரஸ் பாதிப்பு குறைந்து வந்தாலும் வைரஸ் பாதிப்பு குறித்து அச்சம் இருந்து வருகிறது

எனவே பாதுகாப்பு நடவடிக்கைக்காக டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய இரண்டு நாட்களில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அனுமதி இல்லை என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது