shadow

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் புதிய இணையதள முகவரி: நிர்வாகிகள் அறிவிப்பு

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இதுவரை //www.maduraimeenakshi.org என்ற இணையதளம் பயன்படுத்தப்பட்டு வந்தது

இந்த நிலையில் தற்போது புதிய இணையதளம் வடிவமைக்கப்பட்டிருப்பதாகவும் அந்த இணைய தளத்தின் முகவரி //maduraimeenakshi.hrce.tn.gov.in என்றும் கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்

பழைய இணையதளத்தில் சென்றால் கொண்ட புதிய இணையதளத்திற்கு செல்லும் வசதி இருப்பதாகவும் கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்