shadow

ட்விட்டர் அறிமுகப்படுத்திய புதிய அப்டேட்

பல புதிய வசதிகளை அளித்துவரும் ட்விட்டரில் தற்போது பயனர்கள் காணொளிகளை எளிதாக அணுகுவதற்கு ‘குளோஸ்டு கேப்சன்ஸ்’ என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த குளோஸ்டு கேப்சன்ஸ் ஆப்ஷனை வேண்டுமென்றால் on, off செய்து கொள்ளலாம்.

இந்த குளோஸ்டு கேப்சன்ஸ் ஆப்ஷன்ஸ் ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களில் வரும்.

இது காது கேளாத பயனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.